Wednesday, 31 July 2024

உங்களுக்கு தெரியுமா?

 

*🤔 Do you know?*


 1. The largest species in the world is fish.

2.The shining of moon in full moon day is nine times brighter than normal day.

 3. Saffron is cultivated highly in Iraq.

 4. The International Court of Justice is located in Den Haag, in Netherland.

 5. The name of a river, which is flowing in Vietnam is Red River.

6.  Greece has the longest national anthem in the world.

 7. Vellore Fort was build by Vijayanagara empire in the 16th century.

 8. National Research Centre for Banana is located in Trichy.

 9. Rome is called as "The City of Seven Hills".

 10. Leeches have 32 brains.

*🤔 உங்களுக்குத் தெரியுமா?*

 1. உலகில் இருக்கும் உயிரினங்களில் அதிக வகைகளைக் கொண்டது மீன்கள் தான்.

 2. நிலவு சாதாரணமாக இருப்பதை விட ஒன்பது மடங்கு பௌர்ணமியன்று அதிகமாகப் பிரகாசிக்கும்.

 3. குங்குமப்பூ ஈராக்கில் அதிகம் பயிரிடப்படுகிறது.

 4. சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ள டென் ஹாக்கில் அமைந்துள்ளது.

 5. வியட்நாமில் ஓடும் ஒரு நதியின் பெயர் சிவப்பு நதி.

 6. உலகிலேயே மிக நீளமான தேசிய கீதம் கிரீஸ் நாட்டில் உள்ளது.

 7. வேலூர் கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்டது.

 8. வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம் திருச்சியில் அமைந்துள்ளது.

 9. ரோம் நகரம் "ஏழு மலைகளின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது.

 10. லீச்களுக்கு 32 மூளைகள் உள்ளன.



Monday, 29 July 2024

வானிலை மற்றும் காலநிலை-1 NMMS QUIZ

வானிலை மற்றும் காலநிலை-1 NMMS QUIZ

Please fill the above data!
coin :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage:

நம்மைச்சுற்றிநிகழும் மாற்றங்கள் -2 NMMS QUIZ

நம்மைச்சுற்றிநிகழும் மாற்றங்கள்-2 NMMS QUIZ

Please fill the above data!
coin :  0

Name : Apu

Roll : 9

Total Questions:

Correct: | Wrong:

Attempt: | Percentage: