* Do you know?*
1. Kuttanad, in Kerala is the lowest region of India.
2. Continents shift at about the same rate as your fingernails grow.
3. California has more people than Canada.
4. Australia is wider than the moon.
5. The Dead Sea is currently 429 meters below sea level and sinking about 1 meter a year.
6. Lesotho, San Marino and Vatican City are the only countries to be surrounded by just one other country.
7. Australia may be surrounded by water, but it doesnot have the worlds longest coastline.
8. The continent, which has the most countries is Africa.
9. The continent, which has the longest mountain range is South America.
10. Namibia in Southern Africa is the most sparsely populated country in the world.
*🤔 உங்களுக்குத் தெரியுமா?*
1. இந்தியாவிலேயே கடல்மட்டத்திலிருந்து குறைவான உயரம் கொண்ட பகுதி கேரளாவில் உள்ள குட்டநாடு ஆகும்.
2. உங்கள் விரல் நகம் வளர்ந்து வரும் அதே அளவு விகிதத்தில் தான் கண்டங்களும் நகர்கின்றது.
3. கலிபோர்னியா, கனடாவை விட அதிகமான மக்களைக் கொண்டுள்ளது.
4. நிலாவைவிட ஆஸ்திரேலியா பரவலாக உள்ளது.
5. தற்போது சாக்கடல், கடல் மட்டத்திலிருந்து 429 மீட்டர் கீழ் உள்ளதுஇ ஒரு வருடத்திற்கு 1 மீட்டர் வரை மூழ்கிறது.
6. லெசோத்தோ, சான் மரினோ, மற்றும் வத்திக்கான் நகரம் ஆகிய நாடுகள் மட்டுமே ஒரே ஒரு நாட்டால் சூழப்பட்ட நாடாகும்.
7. ஆஸ்திரேலியா தண்ணீரால் சூழப்பட்டிருக்கலாம்இ ஆனால் உலகின் நீண்ட கடற்கரை அங்கு இல்லை.
8. பெரும்பாலான நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்பிரிக்கா ஆகும்.
9. நீண்ட மலைத்தொடர் கொண்ட கண்டம், தென் அமெரிக்கா ஆகும்.
10. உலகிலேயே மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடு தென் ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா ஆகும்.
No comments:
Post a Comment