Sunday, 16 July 2023

C7T1 நிலத்தோற்றங்கள்

C7T1 நிலத்தோற்றங்கள்

1➤ 1.புவி மேற்பரப்பில் பாறைகள் உடைந்து மற்றும் சிறு சிறுகற்களாகவும் துகள்களாக்வும் சிதறுவது___________________ துகள்களாகவும் சிதறுவது ………..

ⓐ அ) பாறை வெடித்தல்
ⓑ ஆ) பாறை பிளத்தல்
ⓒ இ) பாறை அரித்தல்
ⓓ ஈ) பாறைச்சிதைவு

2➤ 2. குற்றால நீர்வீழ்ச்சி் எந்த ஆற்றின் குறுக்தக அமைந்துள்ளது …………

ⓐ அ) பாலாறு
ⓑ ஆ) சிற்றாறு
ⓒ இ) வபாருநை
ⓓ ஈ) அனைத்தும்

3➤ 3. அரித்தல் காரணமாக ஆற்று வளைவு, ஆற்றிலிருந்து துண் டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவாகி எவ்வாறு அழைக்கப்படுகிறது ………

ⓐ அ) குதிரை குளம்பு ஏரி
ⓑ ஆ) கோண வடிவ ஏரி
ⓒ இ) V வடிவஏரி
ⓓ ஈ) U வடிவ ஏரி

4➤ 4. பனியாறு என்பது மலைச்சரிவில் _________________________ காரணமாக மெல்ல நகரும் பனிக்குவியல் ஆகும்.

ⓐ அ) காற்றழுத்தம்
ⓑ ஆ) ஈர்ப்பு விசை
ⓒ இ) மழைப்பொழிவு
ⓓ ஈ) வெப்பநிலை

5➤ கண் டப் பனியாறுக்கு எடுத்துக்காட்டு ………..

ⓐ அ) இமயமலை
ⓑ ஆ) ஆல்ப்ஸ் மலை
ⓒ இ) கிரீன்லாந்து
ⓓ ஈ) அ(ம)ஆ

6➤ 6. ……… ஆற்றின் அடிப்படையிலிருந்து ஆற்று வளைவு என்ற சொல் ஏற்பட்டது.

ⓐ அ) மியாண் டர்
ⓑ ஆ) மியாமர்
ⓒ இ) மியாணர்
ⓓ ஈ) எதுவுமில்லை

7➤ 7. ………….. வடிவ பள்ளத்தோக்கு பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் ஏற்படும் ஆழப்படுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல் ஏற்படுகின்றன.

ⓐ அ) S
ⓑ ஆ) V
ⓒ இ) L
ⓓ ஈ) U

8➤ 8. ஒரு குறிப்பிட்ட பாதையில் தோன்றுமிடத்திலிருந்து முகத்துவாரம் வரை ஒடுகின்ற நீர் …………. என அழைக்கப்படுகிறது

ⓐ அ) கடல்
ⓑ ஆ) ஏரி
ⓒ இ) ஆறு
ⓓ ஈ) வெள்ளம்

9➤ 9. நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளத்தை வீழ்ச்சி _______________ என அழைக்கப்படுகிறது.

ⓐ அ) ஆற்று வளைவுகள்
ⓑ ஆ) காந்த தேக்கம்
ⓒ இ) உட்பாயத்தேக்கம்
ⓓ ஈ) அரிசல் நீர்த்தேக்கம்

10➤ 10. பாலைவனத்தில் அரிப்பு மற்றும் கீழ்படிதல் செயல் முறைகளை வேகமாக செயல்படுத்தும் காரணி ________________

ⓐ அ) வெப்பக்காற்று
ⓑ ஆ) வெப்ப நிலை
ⓒ இ) காற்று
ⓓ ஈ) அனைத்தும்

R.SENTHILKUMAR, B.T.ASST., KAPPARATHAMPATTI, NANGAVALLI UNION, SALEM.

No comments:

Post a Comment