*Do you know?*
Dobyou know?
1. Punjab is called as India's bread basket.
2. The rats perish 25% of our food production.
3. An average person can listens to 25 songs a day.
4. Shampoo is invented in India.
5. In India, the widely used gauge is 1,676 mm widespread.
6. Mariana Trench is the deepest part of the Pacific Ocean.
7. Secretary birds are kept as pest controllers by farmers to rid of snakes.
8. Aeroflot is the name of the Russian airlines aircraft service.
9. India's first cotton textile industry was established in Mumbai.
10. The district which is called as Nanjil Naadu is Kanyakumari.
*உங்களுக்குத் தெரியுமா?*
1. இந்தியாவின் ரொட்டிக் கூடை என்றழைக்கப்படுவது பஞ்சாப்.
2. நம் உணவு உற்பத்தியில் 25 சதவீதத்தை எலிகள் அழித்து விடுகின்றன.
3. ஒரு சராசரி மனிதர் ஒரு நாளைக்கு 25 பாடல்களை கேட்பார்.
4. ஷாம்பு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
5. இந்தியாவில் பரவலாகப் பயன்படும் இருப்புப்பாதை 1,676 மிமீ அளவிலான அகலப் பாதையாகும்.
6. பசிபிக் கடலில் மிக ஆழமான பகுதி மரியானாட்ரென்ச்.
7. தரைப்பருந்தை விவசாயிகள் பாம்புகளை அகற்ற பூச்சி கொள்ளியாக வைத்திருக்கின்றனர்.
8. ஏரோஃபிளாட் என்பது ரஷ்யா நாட்டின் விமான சேவையின் பெயராகும்.
9. இந்தியாவின் முதல் பஞ்சாலை மும்பையில் நிறுவப்பட்டது.
10. நாஞ்சில் நாடு என அழைக்கப்பட்ட மாவட்டம் கன்னியாகுமரி.
No comments:
Post a Comment