Wednesday, 15 November 2023

உங்களுக்கு தெரியுமா?


* Do you know?*

1. The longest river in the world, the Nile (4,258 miles) is located in Africa.

2. Africa has the world's largest subtropical desert, the Sahara, which is almost the size of the United States.

3. Africa is the second-largest continent in the world both in size and population.

4. Africa has approximately 30% of the earth's remaining mineral resources.

5. Africa is the world's hottest continent and the worlds second driest continent.

6. The hippo is responsible for more human fatalities in Africa than any other large animal.

7. Over 25%  of the world's bird species live in Africa.

8. Over one thousand languages are spoken in Africa.

9. Almost 40% of adults in Africa are illiterate.

10. Lake Malawi has more fish species than any other freshwater lake in the world.


*உங்களுக்குத் தெரியுமா?*

1. உலகின் நீளமான நதி நைல் (4,258 மைல்கள்) ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. 

2. ஆப்பிரிக்காவில் உலகின் மிகப்பெரிய மிதவெப்ப மண்டல பாலைவனம், சஹாரா உள்ளது. இது கிட்டத்தட்ட அமெரிக்காவின் அளவு இருக்கும். 

3. அளவு மற்றும் மக்கள் தொகை ஆகிய இரண்டிலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கண்டம் ஆப்பிரிக்கா ஆகும். 

4. பூமியில் மீதமுள்ள கனிம வளங்களில் ஏறக்குறைய 30 சதவிகிதம் ஆப்பிரிக்காவில் உள்ளது. 

5. ஆப்பிரிக்கா உலகின் மிக வெப்பமான கண்டம் மற்றும் உலகின் இரண்டாவது வறண்ட கண்டம் ஆகும். 

6. ஆப்பிரிக்காவில் எத்தனை பெரிய மிருகம் இருந்தாலும் மனித இனத்தின் இறப்புக்கு காண்டா மிருகமே காரணம். 

7. உலகின் பறவை இனங்களில் 25 சதவிகிதத்திற்கு மேற்பட்டவை ஆப்பிரிக்காவில் வாழ்கின்றன. 

8. ஆப்பிரிக்காவில் ஆயிரம் மொழிகளுக்கு மேலாகப் பேசப்படுகின்றன. 

9. ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பெரியவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். 

10. உலகின் வேறெந்த நன்னீர் ஏரியைக் காட்டிலும் அதிக மீன் வகைகளைக் கொண்டது மலாவி ஏரி ஆகும்.



No comments:

Post a Comment