*Do you know?*
1. India's first advanced Homoeopathy Virology lab has come up in Kolkata.
2. Karnataka become the first Indian State to approve e-vehicle policy.
3.The Shiretoko National Park (SNP) is located in Japan.
4. The statue of Liberty is found in U.S.
5. The brighest planet is Venus.
6. Croatia became the 28th member of the European Union.
7. My Country My Life is an autobiographical book by L. K. Advani.
8. The region around South Pole is known as Antarctica.
9. The largest fresh water lake in India is Kolleru Lake.
10. The kidneys filter blood as many as 400 times a day.
* உங்களுக்குத் தெரியுமா?*
1. இந்தியாவின் முதல் மேம்பட்ட ஹோமியோபதி வைரஸ் ஆய்வுக்கூடம் கொல்கத்தாவில் வந்துள்ளது.
2. இ-வாகனக் கொள்கையை ஏற்கும் முதல் இந்திய மாநிலம் கர்நாடகா ஆகும்.
3. சிறேதொகோ தேசிய பூங்கா (எஸ்என்பி) ஜப்பானில் அமைந்துள்ளது.
4. சுதந்திர தேவி சிலை ஐக்கிய அமெரிக்க நாட்டில் உள்ளது.
5. பிரகாசமான கிரகம் வீனஸ் ஆகும்.
6. குரோஷியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 வது உறுப்பினராக ஆனது.
7. மை கன்ட்ரி மை லைஃப் என்பது எல். கே. அத்வானி எழுதிய சுயசரிதை புத்தகம்.
8. தென் துருவத்தைச் சுற்றியுள்ள பகுதி அண்டார்டிக்கா என்று அழைக்கப்படுகிறது.
9. கொல்லேறு ஏரி இந்தியாவின் பெரிய நன்னீர் ஏரியாகும்.
10. சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு 400 முறை இரத்தத்தை வடிகட்டும்.
No comments:
Post a Comment