Saturday, 18 November 2023

உங்களுக்குத் தெரியுமா?

 

*Do you know?*

1. Japan is the largest automobile producer in the world.

2. Japans literacy rate is almost 99%.

3. Late night dancing was illegal in Japan until 2015.

4.  Japan consists of over 6,800 islands.

5.  In Japan, 90% of mobile phones are waterproofed.

6.  Sleeping on the job is acceptable in Japan, as it is viewed as exhaustion from working hard.

7. Black cats are considered to bring good luck in Japan.

8. The average delay of a Japanese train is just 18 seconds.

9. There are more pets than children in Japan.

10.  Square shape watermelons are grown in Japan. 

* உங்களுக்குத் தெரியுமா?*

1. உலகின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளர் ஜப்பானியர் ஆவார். 

2. ஜப்பான் நாட்டின் எழுத்தறிவு விகிதம் கிட்டத்தட்ட 99 சதவீதம் ஆகும். 

3. ஜப்பானில் இரவு நடனம் என்பது 2015 வரை சட்டவிரோதமானதாக இருந்தது. 

4. ஜப்பான் 6,800 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது. 

5. ஜப்பானின் 90 சதவீதம் கையடக்க தொலைபேசிகள் நீர்புகாதவையாகும். 

6. வேலை செய்யும்போது தூங்குவதை, அது கடினமான உழைப்பால் ஏற்பட்ட சோர்வு என்று ஜப்பான் ஏற்றுக்கொள்கிறது. 

7. ஜப்பானில் கருப்பு பூனைகளை அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். 

8. ஜப்பானில் உள்ள ரயில்களின் சராசரி தாமத நேரம் வெறும் 18 விநாடிகள் ஆகும். 

9. ஜப்பானில் குழந்தைகளைவிட செல்லப்பிராணிகள் அதிகமாகும். 

10. சதுர வடிவ தர்பூசணிகள் ஜப்பானில் விளைகின்றது.



No comments:

Post a Comment