*-இன்றைய சிந்தனை.*.
(29.08.20..) . *பொய் பேசி சாதித்த செயல்களில் வெற்றி நிலைப்பது இல்லை*
உண்மையின் மூலம் கிடைக்கும் வெற்றி தள்ளிப் போனாலும் அவைகள் நிரந்தரமானவை.
பொய் பேசும் போது அதற்கான தண்டனையும் அப்போதே, அதுவும் அவர்களாலே விதிக்கப்படுகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
அத்தகைய மிகப் பெரிய தண்டனை அவர்கள் உண்மை பேசும் போது யாரும் நம்புவதில்லை என்பதே..
*ஆம்..நண்பர்களே.*-
*பொய் நீண்ட காலம் வாழ்ந்ததும் இல்லை. உண்மை எந்த காலத்திலும் வீழ்ந்ததும் இல்லை.*
No comments:
Post a Comment