இன்றைய 10 சொற்கள்
இன்றைய 10
சொற்கள்!*
*1. Approbate (அப்ராபேட்) -
அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்.*
நீங்கள் கருவியை
அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
You cannot approbate the instrument.
*2. Decline (டிக்லைன்) -
சரிவு.*
பிறப்பு விகிதம்
சரிவில் உள்ளது.
The birth rate is on the decline.
*3. Categorize (கேட்டகரைஸ்) -
வகைப்படுத்து.*
நான்கு குழுக்களாக
தாவரங்களை வகைப்படுத்தவும்.
Categorize the plants into four groups.
*4. Appraise (அப்ரைஸ்) -
மதிப்பிடு.*
ஒரு மேலாளர் தனது
ஊழியர்களின் திறனை மதிப்பிட வேண்டும்.
A manager should appraise the ability of his
employees.
*5. Disseminate (டிஸ்ஸிமினேட்) -
பரப்பு.*
நிறுவனம் தகவலை
சேகரித்து பரப்ப வேண்டும்.
The agency would collect and disseminate the
information.
*6. Consecutive (கான்ஸிகியூடிவ்) -
தொடர்ச்சியாக.*
நான்கு நாட்கள்
தொடர்ச்சியாக மழை பெய்தது.
It had rained for four days consecutively.
*7. Precarious (ப்ரிகாரியஸ்) -
நிலையற்ற.*
உங்களின் நிதி
நிலைமை நிலையற்றதாக மாறிவிட்டது.
Your financial situation has become
precarious.
*8. Dilapidated (டைலபிடடேட்) -
பாழடைந்த.*
அந்த வீடு மிகவும்
பாழடைந்து உள்ளது.
That house is very dilapidated.
*9. Entrant (என்ட்ரன்ட்) -
நுழைவாளர்.*
இந்த பிரிவில்
புதிய நுழைவாளர் உள்ளார்.
A new entrant is in this category.
*10. Procurement (ப்ரோகியூர்மென்ட்)
- கொள்முதல்.*
தொழிற்சாலைக்கு
மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது அவரின் பொறுப்பாகும்.
Procurement of raw material for the factory
is his responsibility.
No comments:
Post a Comment