செப்டம்பர் 8,.
தேசிய கண் தான தினம் இன்று.
இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிகழ்வு ஆகஸ்ட் 25இல் ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8ல் முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்திய அரசு சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment