Thursday, 15 September 2022

உங்களுக்கு தெரியுமா?

 

Do you know?*

1. The total length of the blood vessels in the human body is 1,00,000 kilometer.

2. Using headphone continuously for an hour will increase the germs 700 times in your ears.

3.  When a man died, the first organ that lose its function is his ears

4. When a man see his favourite, his retinas become more than 45 percent expand.

5. Nerve Impulses travel at over 400 kilometer per hour.

6.  One square inch of human skin contains 625 sweat glands.

7.  Human teeth are almost as hard as rocks.

8. Children grow faster in the spring season.

9. An average person falls asleep in seven minutes.

10. Children have more sensitive ears than adults.

 உங்களுக்குத் தெரியுமா?*

1. மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் 1,00,000 கிலோமீட்டர்.

2. ஒரு மணிநேரம் ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.

3. ஒரு மனிதன் மரணமடையும்போதுஇ முதலில் செயல் இழக்கும் உறுப்பு அவனது காதுகள்.

4. ஒரு மனிதன் தனக்குப் பிடித்தவற்றைக் காணும்பொழுது, அவனது விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன.

5. நரம்பு தூண்டல்கள் மணிக்கு 400க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் பயணிக்கின்றது.

6. மனித தோலில் ஒரு சதுர அங்குலத்தில் 625 வியர்வை சுரப்பிகள் உள்ளன.

7. மனிதர்களின் பற்கள் பாறைகள் போல கடினமாக இருக்கும்.

8. குழந்தைகள் வசந்த காலத்தில் வேகமாக வளரும்.

9. ஒரு சராசரி நபர் ஏழு நிமிடங்களில் தூங்கிவிடுவார்.

10. குழந்தைகளுக்கு பெரியவர்களை விட அதிக உணர்திறன் கொண்ட காதுகள் இருக்கும்.

No comments:

Post a Comment