Saturday, 6 June 2026

6th அளவீட்டியல் கலைச்சொற்கள்

6th Science - அளவீட்டியல் கலைச்சொற்கள் & TTS

6-ஆம் வகுப்பு அறிவியல் (6th Science)

முதல் பருவம் - அலகு 1: அளவீட்டியல் டிஜிட்டல் தொகுப்பு

1. முதன்மைச் சமன்பாடுகள் (Important Formulas)

செவ்வகத்தின் பரப்பளவு (Area of Rectangle) நீளம் × அகலம் (l × b)
சதுரத்தின் பரப்பளவு (Area of Square) பக்கம் × பக்கம் (a × a)
வட்டத்தின் பரப்பளவு (Area of Circle) π × r²
கனச்சதுரத்தின் கனஅளவு (Volume of Cube) பக்கம் × பக்கம் × பக்கம் (a³)
கனச்செவ்வகத்தின் கனஅளவு (Volume of Cuboid) நீளம் × அகலம் × உயரம் (l × b × h)

2. பன்னாட்டு அலகு முறை அட்டவணை (SI Base Units)

அடிப்படை அளவு (Base Quantity) SI அலகு (SI Unit) குறியீடு (Symbol)
நீளம் (Length)மீட்டர்m
நிறை (Mass)கிலோகிராம்kg
காலம் (Time)வினாடிs
வெப்பநிலை (Temperature)கெல்வின்K
மின்னோட்டம் (Electric Current)ஆம்பியர்A

3. அலகுகளின் மாற்று மதிப்புகள் (Unit Conversions)

பெரிய அலகு (Larger Unit) சமமான மதிப்பு (Equivalent Value)
1 சென்டிமீட்டர் (cm)10 மில்லிமீட்டர் (mm)
1 மீட்டர் (m)100 சென்டிமீட்டர் (cm)
1 கிலோமீட்டர் (km)1000 மீட்டர் (m)
1 கிலோகிராம் (kg)1000 கிராம் (g)
1 டன் (Ton)1000 கிலோகிராம் (kg)

4. இருமொழி கலைச்சொற்கள் தொகுப்பு (50 Bilingual Glossary & TTS)

தொகுப்பு: இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
Powered by curieyasity.blogspot.com

No comments:

Post a Comment