✍️ 7th Std தமிழ் Dictation
நாள் 1 முதல் 5 வரை
நாள் 1 முதல் 5 வரை
🔊 அ முதல் உ வரை
நாள் 1 - "அ" வரிசை
Level 1: தனி சொற்கள்
1
அம்மா
2
அப்பா
3
அண்ணன்
4
அக்கா
5
அரசு
Level 2: வாக்கியம்
1
அம்மா பால் கொடுத்தாள்.
2
அப்பா கடைக்கு போனார்.
3
அண்ணன் படிக்கிறான்.
நாள் 2 - "ஆ" வரிசை
Level 1: தனி சொற்கள்
1
ஆடு
2
ஆறு
3
ஆசை
4
ஆசிரியர்
5
ஆலமரம்
Level 2: வாக்கியம்
1
ஆடு புல் மேய்கிறது.
2
ஆற்றில் நீர் ஓடுகிறது.
3
ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.
நாள் 3 - "இ" வரிசை
Level 1: தனி சொற்கள்
1
இலை
2
இடம்
3
இரவு
4
இனிப்பு
5
இந்தியா
Level 2: வாக்கியம்
1
இலை பச்சையாக இருக்கிறது.
2
இரவில் நிலா வரும்.
3
இந்தியா என் நாடு.
நாள் 4 - "ஈ" வரிசை
Level 1: தனி சொற்கள்
1
ஈ
2
ஈட்டி
3
ஈரம்
4
ஈசன்
5
ஈகை
Level 2: வாக்கியம்
1
ஈ பறக்கிறது.
2
துணி ஈரமாக உள்ளது.
3
ஈகை குணம் வேண்டும்.
நாள் 5 - "உ" வரிசை
Level 1: தனி சொற்கள்
1
உரம்
2
உரல்
3
உடல்
4
உழவு
5
உயிர்
6
உலகம்
7
உழவர்
Level 2: வாக்கியம்
1
உரம் பயிருக்கு நல்லது.
2
உடல் நலம் பேண வேண்டும்.
3
உழவன் நிலத்தை உழுகிறான்.
🎯 5 நாள் முடிந்தது! அ முதல் உ வரை பயிற்சி முடிந்தது.
No comments:
Post a Comment