Friday, 8 July 2022

இன்றைய 10 சொற்கள்!

 

இன்றைய 10 சொற்கள்!

*1. Itinerant (இடினெரண்ட்) - ஊர் ஊராக பயணம் செய்பவர்.*

அவர் ஊர் ஊராக பயணம் செய்யும் அமைச்சராக செயல்படுகிறார்.

He acts as a itinerant minister.

*2. Yare (யேர்) - வேகமாக.*

பேருந்து வேகமாக ஓடியாது.

The bus runs yare.

*3. Lift (லிப்ட்) - தூக்கு.*

அவருக்கு அந்த பெட்டியை தூக்க அவன் உதவி செய்தான்.

He helped him to lift the box.

*4. Huddle (ஹடில்) - ஒன்று சேர்.*

அவர்கள் உடற்பயிற்சிக்காக ஒன்று சேர்ந்தனர்.

They huddled for exercise.

*5. Push (புஸ்) - தள்ளு.*

கதவை தள்ளு.

Push the door.

*6. Predict (பிரிடிக்ட்) - கணித்தல்.*

என்னால் அவளை கணிக்க முடியவில்லை.

I can′t predict her.

*7. Confer (கான்பெர்) - ஒன்று கூடி ஆலோசனை செய்.*

முதல்வர் ஆசிரியர்களுடன் ஒன்று கூடி ஆலோசனை செய்தார்.

The principal was conferring with teachers.

*8. Absorb (அப்சார்ப்) - உறிஞ்சு.*

தாவரங்கள் வேர்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சிகிறது.

The plants absorbs water through roots.

*9. Educable (எஜுகபுல்) - கற்கத்தக்க.*

ஒவ்வொரு குழந்தையும் கற்கத்தக்கவர்கள் என்று ஆசியர்கள் நம்புகிறார்கள்.

The teachers believe that every child is educable.

*10. Shake (ஷேக்) - குலுக்கு.*

குப்பியை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக குலுக்கு.

Shake the bottle well before use.

 Gk

No comments:

Post a Comment