Tuesday, 12 July 2022

உங்களுக்கு தெரியுமா?

 *🤔Did you know?*


1. Crabs remove their epidermis two years once.  

 

2.  It was once illegal to close your car door harshly in Switzerland.  

 

3.  The world's smallest bird is the bee hummingbird found in Cuba. 

 

4.  There are eight thousand micro-holes in the shell of a chicken egg for breathing. 

 

5. A Chinese checkerboard has 121 holes. 

 

6. China has the largest sheep population.  

 

7. New Zealand was the first country to allow women to vote. 

 

8. The main language spoken in Mexico country is Spanish. 

 

9. The Greek national anthem has 158 verses. 

 

10.  In an hour a spider Weaves its web with a length of about 450 feet.  


*🤔உங்களுக்குத் தெரியுமா?*


1. நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேல்தோலை நீக்குகிறது. 


2. சுவிச்சர்லாந்தில் உங்களது காரின் கதவை கடுமையாக மூடுவது ஒருகாலத்தில் சட்டவிரோதமானது. 


3. உலகின் மிகச்சிறிய பறவை கியூபாவில் காணப்படும் தேனி ஓசனிச்சிட்டு ஆகும். 


4. கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன. 


5. ஒரு சீன சதுரங்கப்பலகையில் 121 ஓட்டைகள் உள்ளன. 


6. சீனாவில் தான் அதிக அளவில் செம்மறி ஆடுகள் உள்ளது. 


7. பெண்கள் வாக்களிக்க அனுமதி அளித்த முதல் நாடு நியூசிலாந்து ஆகும். 


8. மெக்ஸிக்கோ நாட்டில் பேசப்படும் முக்கிய மொழி ஸ்பானிஷ் ஆகும். 


9. கிரேக்கம் தேசிய கீதத்தில் 158 வசனங்கள் உள்ளன.


10. ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

No comments:

Post a Comment