Wednesday, 6 July 2022

உங்களுக்கு தெரியுமா?


*Did you know?*

1. Charles Dickens is the first person who wrote story as a serial in magazine. 

2. Satellite was first launched by Russians. 

3. Passenger rail transport was first launched in 1820 in England. 

4. Galileo was the first man who saw the moon through telescope. 

5. The world's first museum is Asmoliyan Museum in Oxford. 

6. The world's first traffic signal was used in the city of London in 1868. 

7. China was the first country where they produce and use wooden beds.

8. The first horse race was conducted in America. 

9. The Cone icecream was first prepared by Marconi. 

10. Lipstick was first introduced by France. 

*🤔உங்களுக்குத் தெரியுமா?*

1. பத்திரிகைகளில் முதன் முதலில் தொடர்கதை எழுதிய எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ். 

2. முதன் முதலில் செயற்கைக்கோளை அனுப்பிய நாடு ரஷ்யா. 

3. பயணிகள் ரயில் போக்குவரத்து முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் 1820ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

4. நிலவை முதன் முதலில் தொலைநோக்கி வழியாக பார்த்தவர் கலிலியோ. 

5. உலகில் முதன் முதலில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகம் ஆக்ஸ்போர்டிலுள்ள ஆஷ்மொலியன் அருங்காட்சியகம். 

6. உலகில் முதன் முதலில் போக்குவரத்து சிக்னல் 1868-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன்படுத்தப்பட்டது. 

7. முதன் முதலில் சீனர்கள்தான் மரப்படுக்கைகளைத் தயாரித்து பயன்படுத்தினார்கள். 

8. அமெரிக்காவில் தான் முதன் முதலில் குதிரைப் பந்தயம் தோன்றியது. 

9. முதன் முதலில் கோன் ஐஸ்கிரீமை தயாரித்தவர் மார்கோனி. 

10. உலகில் முதன் முதலில் உதட்டுச்சாயம் அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும். 


No comments:

Post a Comment