Tuesday, 12 July 2022

இன்றைய 10 சொற்கள்

 இன்றைய 10 சொற்கள்!


*1. Appear (அப்பியர்) - காணப்படுதல்.*


You always appear when something good is about to happen.


நல்லது நடக்கும் பொழுதெல்லாம், நீ காணப்படுகிறாய்.


*2. Show (ஷோ) - காண்பி.*


I will show you where you can sleep.


நீ எங்கே தூங்கலாம் என்று நான் உனக்கு காண்பிக்கிறேன்.


*3. Cleaver (க்ளவர்) - புத்திசாலி.*


She is a cleaver girl.


அவள் ஒரு புத்திசாலியான பெண் ஆவாள்.


*4. Intelligent (இன்டெலிஜன்ட்) - அறிவார்ந்த.*


The teacher said that he was a intelligent student.


அவன் அறிவார்ந்த மாணவன் என்று ஆசிரியர் கூறினார்.


*5. Quick (குவிக்) - விரைவாக.*


They are quick learners.


அவர்கள் விரைவாக கற்றுக்கொள்பவர்கள்.


*6. Fast (பாஸ்ட்) - வேகம்.*


He was driving the car too fast.


அவன் மகிழ்வூர்தியை வேகமாக ஓட்டுகிறான்.


*7. Damp (டேம்ப்) - ஈரமான.*


Damp a small area with water.


ஒரு சிறிய பரப்பளவை தண்ணீரில் ஈரமாக்கு.


*8. Wet (வெட்) - ஈரம்.*


I could feel the wet of his tears.


என்னால் அவனுடைய கண்ணீரின் ஈரத்தை உணர முடிந்தது.


*9. Allot (அலாட்) - ஒதுக்குதல்.*


Equal time was allotted to each person.


ஒவ்வொருவருக்கும் சமமான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


*10. Assign (அசைன்) - ஒதுக்குதல்.*


The manager assigned the works to the employees.


மேலாளர் வேலைகளை பணியாட்களுக்கு ஒதுக்கினார்.

No comments:

Post a Comment