*1. Accused (அக்யூஸ்ட்) - குற்றம் சாட்டப்பட்டவர்.*
நீதிமன்றத்தில் ஆஜராகும்படி குற்றம்சாட்டப்பட்டவருக்கு உத்திரவிடப்பட்டது.
The accused was ordered to appear on the court.
*2. Argument (ஆர்கியுமெண்ட்) - விவாதம்.*
எனக்கும் என் தந்தைக்கும் விவாதம் இருந்தது.
I′ve an argument with my father.
*3. Bail (பெய்ல்) - பிணை.*
ராம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Ram has been released on bail.
*4. Jail (ஜெயில்) - சிறை.*
அவர் 10 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.
He spent 10 years in Jail.
*5. Decree (டிக்ரீ) - ஆணை.*
ஜனாதிபதி, இராணுவத்தை நெறிபடுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.
The president issued a decree to legitimize the army.
*6. Judge (ஜட்ஜ்) - நீதிபதி.*
அவன் திங்களன்று நீதிபதியின் முன் ஆஜராக வேண்டும்.
He should appear before the judge on Monday.
*7. Judgement (ஜட்ஜ்மெண்ட்) - தீர்ப்பு.*
இந்த தீர்ப்பு தவறானது ஆகும்.
This judgement is wrong.
*8. Law (லா) - சட்டம்.*
பறவைகளை சுடுவது சட்டத்திற்கு எதிரானது ஆகும்.
Shooting the birds is against the law.
*9. Punishment (பனிஸ்மெண்ட்) - தண்டனை.*
குற்றத்தைப் பொறுத்தே தண்டனை அமையும்.
The punishment is based upon the crime.
*10. Suicide (ஸூசைட்) - தற்கொலை.*
அவர் நாற்பது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.
He committed suicide at the age of forty.
No comments:
Post a Comment