Tuesday, 19 July 2022

உங்களுக்கு தெரியுமா?

 *🤔Do you know?*

1. The world's first railway tunnel was constructed in Japan.

2. The first photo of the moon is taken by john william draper.

3. The first printing press is invented by Johannes Gutenberg. 

4. The country which is introduced first museum in Egypt.

5. Junko Tabei is the first woman to climb mount everest in the world.

6. The world's first eye bank was started in America.

7. The world's first telephone directory was published in 1880, London.

8. Victoria was the first ship that came around the world.

9. The women first participated in the Olympic Games in 1900.

10. The Penny Black was the world's first adhesive postage stamp.


*🤔உங்களுக்குத் தெரியுமா?*

1. உலகின் முதல் ரயில்வே சுரங்கப்பாதை ஜப்பானில் கட்டப்பட்டது. 

2. நிலவை முதலில் படம் பிடித்தவர் ஜான் வில்லியம் டிராப்பர். 

3. அச்சுப் பொறியை முதலில் கண்டுபிடித்தவர் ஜான் கூட்டன் பர்க். 

4. உலகின் முதல் மியூசியம் தொடங்கிய நாடு எகிப்து. 

5. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் ஜூன்கோ டபெய். 

6. உலகில் முதல் கண்வங்கியைத் தொடங்கிய நாடு அமெரிக்கா. 

7. உலகின் முதல் டெலிபோன் டைரக்டரி 1800 ஆம் ஆண்டு லண்டனில் வெளியிடப்பட்டது. 

8. உலகை முதலில் சுற்றி வந்த கப்பல் விக்டோரியா. 

9. பெண்கள் முதலில் 1900 ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். 

10. பென்னி பிளாக் உலகின் முதல் பிசின் தபால்தலையாக இருந்தது.

No comments:

Post a Comment