Wednesday, 13 July 2022

உங்களுக்கு தெரியுமா?

 *🤔 Do you know?*

1. The lifespan of zebra is 20 - 30 years. 

2. The lifespan of sheep is 10 - 12 years. 

3. The lifespan of ostrich is 40 - 45 years. 

4. The lifespan of emperor penguin is 20 years. 

5. The lifespan of giraffe is 25 years. 

6. The lifespan of hippopotamus is 40 - 50 years. 

7. The lifespan of lion is 10 - 14 years. 

8. The lifespan of horse is 25 - 30 years. 

9. The lifespan of camel is 40 - 50 years. 

10. The lifespan of dog is 10 - 13 years. 

*🤔உங்களுக்குத் தெரியுமா?*

1. வரிக்குதிரையின் ஆயுட்காலம் 20 - 30 வருடங்கள். 

2. செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 10 - 12 வருடங்கள். 

3. தீக்கோழியின் ஆயுட்காலம் 40 - 45 வருடங்கள். 

4. பேரரசப் பென்குயினின் ஆயுட்காலம் 20 வருடங்கள். 

5. ஒட்டக சிவிங்கியின் ஆயுட்காலம் 25 வருடங்கள். 

6. நீர் யானையின் ஆயுட்காலம் 40 - 50 வருடங்கள். 

7. சிங்கத்தின் ஆயுட்காலம் 10 - 14 வருடங்கள். 

8. குதிரையின் ஆயுட்காலம் 25 - 30 வருடங்கள். 

9. ஒட்டகத்தின் ஆயுட்காலம் 40 - 50 வருடங்கள். 

10. நாயின் ஆயுட்காலம் 10 - 13 வருடங்கள். 


No comments:

Post a Comment