Curie Yasity
Learn Smart. Create More. Shine Bright!
curie-yasity.blogspot.com
அன்றாட வாழ்வில் விலங்குகள் 🐾
மாணவர்:
📖 முக்கிய பாடக்குறிப்புகள்
- பால் உற்பத்தியில் இந்தியா உலகில் முன்னணியில் உள்ளது.
- பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளை உணவாக உட்கொள்கின்றன.
- இறந்த விலங்குகளின் உடலில் இருந்து பெறப்படும் தோல் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
- தேனீக்கள் மூலம் நமக்கு தேன் மற்றும் மெழுகு கிடைக்கின்றன.
- விலங்குகளின் பாதுகாப்பிற்காக Blue Cross போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன.
📝 மெகா வினாடி-வினா (30 வினாக்கள்)
வாழ்த்துச் சான்றிதழ்
7-ஆம் வகுப்பு அறிவியல்: அன்றாட வாழ்வில் விலங்குகள் தேர்வை முடித்த
பெயர்
அவர்களுக்கு Curie Yasity வழங்கும் பாராட்டுச் சான்றிதழ்.
மதிப்பெண்: 0/30
ஆசிரியர்: இரா.செந்தில்குமார்
No comments:
Post a Comment