Curie Yasity
Learn Smart. Create More. Shine Bright!
curie-yasity.blogspot.com
பலபடி வேதியியல் 🧪
மாணவர்:
📖 முக்கிய பாடக்குறிப்புகள்
- பலபடி என்பது பல ஒற்றைப்படிகள் இணைந்த நீண்ட சங்கிலி ஆகும்.
- பருத்தி என்பது செல்லுலோஸ் எனப்படும் இயற்கை பலபடியால் ஆனது.
- முதல் செயற்கை இழை நைலான் ஆகும்.
- நெகிழி குறியீடுகள் 1 முதல் 7 வரை உள்ளன.
- PVC என்பது பாலி வினைல் குளோரைடு என்பதன் சுருக்கம்.
📝 மெகா வினாடி-வினா (30 வினாக்கள்)
வாழ்த்துச் சான்றிதழ்
7-ஆம் வகுப்பு அறிவியல்: பலபடி வேதியியல் தேர்வை வெற்றிகரமாக முடித்த
பெயர்
அவர்களுக்கு Curie Yasity வழங்கும் பாராட்டுச் சான்றிதழ்.
மதிப்பெண்: 0/30
ஆசிரியர்: இரா.செந்தில்குமார்
No comments:
Post a Comment