Curie Yasity
Learn Smart. Create More. Shine Bright!
curie-yasity.blogspot.com
அன்றாட வாழ்வில் வேதியியல் 💊
மாணவர்:
📖 முக்கிய பாடக்குறிப்புகள்
- பாராசிட்டமால் ஒரு காய்ச்சல் நிவாரணி ஆகும்.
- முதல் நுண்ணுயிர் எதிர்ப்பி பென்சிலின், அலெக்சாண்டர் பிளமிங்கால் கண்டுபிடிக்கப்பட்டது.
- வீக்கம் மற்றும் வலியைத் தணிக்கும் மருந்துகள் வலி நிவாரணிகள் எனப்படும்.
- உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் தடுக்க பாதுகாப்புப் பொருட்கள் பயன்படுகின்றன.
- தீப்பிடிக்கத் தேவையான முக்கியமான மூன்று காரணிகள்: எரிபொருள், வெப்பம், ஆக்சிஜன்.
📝 மெகா வினாடி-வினா (30 வினாக்கள்)
வாழ்த்துச் சான்றிதழ்
7-ஆம் வகுப்பு அறிவியல்: அன்றாட வாழ்வில் வேதியியல் தேர்வை முடித்த
பெயர்
அவர்களுக்கு Curie Yasity வழங்கும் பாராட்டுச் சான்றிதழ்.
மதிப்பெண்: 0/30
ஆசிரியர்: இரா.செந்தில்குமார்
No comments:
Post a Comment