Sunday, 25 January 2026

அன்றாட வாழ்வில் வேதியியல் 8th QUIZ - certificate

Curie Yasity | 8th Chemistry in Daily Life

Curie Yasity

Learn Smart. Shine Bright!

curie-yasity.blogspot.com

அன்றாட வாழ்வில் வேதியியல் ⚗️

மாணவர்:

💡 முக்கிய பாடக்குறிப்புகள்:

  • பெட்ரோலியம் ஒரு திரவ படிம எரிபொருள்; இது 'கருப்பு தங்கம்' எனப்படுகிறது.
  • LPG வாயுக்கசிவை அறிய 'எத்தில் மெர்காப்டன்' எனும் மணமூட்டி சேர்க்கப்படுகிறது.
  • நெகிழி குறியீடு 3, 6, 7 ஆகியவை உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பவை.
  • சிமெண்ட் தயாரிப்பில் கெட்டியாவதைத் தாமதப்படுத்த 'ஜிப்சம்' சேர்க்கப்படுகிறது.

வாழ்த்துச் சான்றிதழ்

வகுப்பு 8 - அறிவியல் தேர்வில் சிறப்பாகப் பங்கேற்ற

மாணவர் பெயர்

அவர்களுக்கு Curie Yasity வழங்கும் பாராட்டுச் சான்றிதழ்.

மதிப்பெண்: 0/30

ஆசிரியர்: இரா.செந்தில்குமார்

No comments:

Post a Comment