Thursday, 26 February 2026

6th தமிழ் முதல் பருவம்

6th Tamil Master Quiz - R. Senthilkumar

6-ஆம் வகுப்பு தமிழ் - Master Quiz (1-50)

உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி

முக்கியப் பாடக்குறிப்புகள் (Bright Notes) 💡

1. இன்பத்தமிழ்: தமிழை அமுது, நிலவு, மனம் எனப் போற்றியவர் பாரதிதாசன். "தமிழுக்கும் அமுதென்று பேர்" இவரது புகழ்பெற்ற வரி.
2. வளர் தமிழ்: தமிழ் மூத்த மொழி. பூவின் ஏழு நிலைகள்: அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வி, செம்மல்.
3. அறிவியல் தமிழ்: கடல் நீர் ஆவியாதலை கார்நாற்பது கூறுகிறது. வீரரின் காயத்தை ஊசியால் தைத்ததை பதிற்றுப்பத்து கூறுகிறது.
4. இயற்கை & பறவைகள்: இளங்கோவடிகள் இயற்கையைப் போற்றுகிறார். டாக்டர் சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர்.
5. கனவு பலித்தது: ஔவையார், கபிலர் போன்றோர் சங்க காலத்திலேயே அறிவியல் கருத்துகளைப் பாடியுள்ளனர். 1954-ல் கிழவனும் கடலும் நோபல் பரிசு பெற்றது.

பாராட்டுச்சான்றிதழ்

மாணவர் பெயர்

6-ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவத் தேர்வில் 50 வினாக்களையும் வெற்றிகரமாக முடித்தமைக்குச் சான்றளிக்கப்படுகிறது.

மதிப்பெண்: 0 / 50

உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
Powered by Curieyasity Digital

No comments:

Post a Comment