8-ஆம் வகுப்பு தமிழ் - இயல் 6: ஆய்வுப் பெட்டகம் 🌾
TRB - TET - TNPSC தேர்வுகளுக்கான விரிவான வழிகாட்டி
உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
பகுதி 1: முக்கிய ஆய்வுப் பாடக்குறிப்புகள் 📖
வளம் பெருகுக: இது தகடூர் யாத்திரை எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. சேர மன்னரின் நாட்டில் பெய்யும் மழையினால் நாடு செழிப்படைவதை விளக்குகிறது. ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
மழைச்சோறு: வறுமையால் மழையின்றி வாடும் மக்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல். இது கௌரா தொகுத்த 'கொங்கு நாட்டு நாட்டுப்புறப் பாடல்கள்' நூலில் உள்ளது.
கொங்குநாட்டு வணிகம்: பழங்காலத் தமிழ்நாட்டில் சேரர்களின் கொங்குப் பகுதியில் நடைபெற்ற வணிகம். "திறன் மிக்க வணிகம்" என ஸ்டிராபோ போன்ற வெளிநாட்டுப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காலம் உடன் வரும்: ஆசிரியர் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார். நெசவுத் தொழில் மற்றும் மனித நேயம் பற்றிய கதை.
புணர்ச்சி (இலக்கணம்):
- நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைவது புணர்ச்சி எனப்படும்.
- வகைகள்: இயல்புப் புணர்ச்சி (மாற்றமில்லை), விகாரப் புணர்ச்சி (தோன்றல், திரிதல், கெடுதல்).
பாராட்டுச்சான்றிதழ்
8-ஆம் வகுப்பு தமிழ் (இயல் 6) TRB-TET தேர்வினைச் சிறப்பாக முடித்தமைக்காக
பெயர்
பெற்ற மதிப்பெண்கள்: 0 / 49
சதவீதம்: 0%
வழங்குபவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST.
No comments:
Post a Comment