8-ஆம் வகுப்பு தமிழ் - இயல் 1: ஆய்வுப் பெட்டகம் 🎓
TRB - TET - TNPSC தேர்வுகளுக்கான விரிவான வழிகாட்டி
உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
பகுதி 1: முக்கிய ஆய்வுப் பாடக்குறிப்புகள் 📖
தமிழ்மொழி வாழ்த்து: ஆசிரியர் சி. சுப்பிரமணிய பாரதியார். இதழ்கள்: இந்தியா, விஜயா. படைப்புகள்: குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம்.
தமிழ்மொழி மரபு: ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் கிடைத்த மிகப்பழமையான இலக்கண நூல். இது 3 அதிகாரங்களையும் (எழுத்து, சொல், பொருள்) 27 இயல்களையும் கொண்டது.
எழுத்துக்களின் பிறப்பு:
- உயிர் எழுத்துக்கள் (12) - கழுத்து
- வல்லின மெய்கள் (6) - மார்பு
- மெல்லின மெய்கள் (6) - மூக்கு
- இடையின மெய்கள் (6) - கழுத்து
- ஆய்த எழுத்து (1) - தலை
தமிழ் வரிவடிவ வளர்ச்சி: பழைய வரிவடிவம் வட்டெழுத்து எனப்படும். எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர்கள்: வீரமாமுனிவர் (புள்ளி எழுத்துக்கள்), தந்தை பெரியார் (அச்சுக்கோப்பதற்காக).
சொற்பூங்கா: ஓரெழுத்து ஒருமொழிகள் மொத்தம் 42 என நன்னூலார் (பவணந்தி முனிவர்) குறிப்பிட்டுள்ளார். இதில் 'நோ', 'து' ஆகிய 2 மட்டுமே குறில், மற்ற 40 நெடில்.
பாராட்டுச்சான்றிதழ்
8-ஆம் வகுப்பு தமிழ் (இயல் 1) TRB-TET தேர்வினைச் சிறப்பாக முடித்தமைக்காக
பெயர்
பெற்ற மதிப்பெண்கள்: 0 / 49
சதவீதம்: 0%
வழங்குபவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST.
No comments:
Post a Comment