Monday, 18 May 2026

கல்வி உளவியல் 3

கல்வி உளவியல் - 3

📘 கல்வி உளவியல் - 3

301. Learning என்றால் என்ன?
👉 அனுபவத்தின் மூலம் நடத்தை மாற்றம்.
302. Trial and Error Learning யாருடையது?
👉 தோர்ன்டைக்.
303. Law of Effect யாருடையது?
👉 தோர்ன்டைக்.
304. Law of Exercise யாருடையது?
👉 தோர்ன்டைக்.
305. Law of Readiness யாருடையது?
👉 தோர்ன்டைக்.
306. Classical Conditioning யாருடையது?
👉 பாவ்லொவ்.
307. Classical Conditioning பரிசோதனையில் பயன்படுத்திய விலங்கு?
👉 நாய்.
308. Conditioned Reflex என்ற கருத்து யாருடையது?
👉 பாவ்லொவ்.
309. Operant Conditioning யாருடையது?
👉 ஸ்கின்னர்.
310. Operant Conditioning பரிசோதனையில் பயன்படுத்திய விலங்கு?
👉 எலி.
311. Positive Reinforcement உதாரணம்?
👉 பரிசு கொடுத்தல்.
312. Negative Reinforcement உதாரணம்?
👉 தண்டனையை நீக்குதல்.
313. Punishment நோக்கம் என்ன?
👉 தவறான நடத்தை தடுக்க.
314. Insight Learning யாருடையது?
👉 கோலர்.
315. Insight Learning பரிசோதனையில் கோலர் பயன்படுத்திய விலங்கு?
👉 குரங்கு.
316. Observational Learning யாருடையது?
👉 பாண்டூரா.
317. பாண்டூரா பரிசோதனையில் பயன்படுத்திய பொம்மை?
👉 போபோ டால்.
318. Constructivism யாருடையது?
👉 பியாஜே மற்றும் வைகோத்ஸ்கி.
319. Cognitive Development கோட்பாட்டை யார் வழங்கினார்?
👉 பியாஜே.
320. Sensorimotor Stage வயது?
👉 பிறப்பு முதல் 2 வயது.
321. Pre-operational Stage வயது?
👉 2 முதல் 7 வயது.
322. Concrete Operational Stage வயது?
👉 7 முதல் 11 வயது.
323. Formal Operational Stage வயது?
👉 11 வயதுக்கு மேல்.
324. Moral Development கோட்பாட்டை யார் வழங்கினார்?
👉 கோல்பெர்க்.
325. கோல்பெர்க் அறநெறி வளர்ச்சியை எத்தனை நிலைகளாகப் பிரித்தார்?
👉 3 நிலைகள்.
326. Pre-conventional Stage வயது?
👉 4 முதல் 10 வயது.
327. Conventional Stage வயது?
👉 10 முதல் 13 வயது.
328. Post-conventional Stage வயது?
👉 13 வயதுக்கு மேல்.
329. Language Development கோட்பாட்டை யார் வழங்கினார்?
👉 சாம்ஸ்கி.
330. Zone of Proximal Development (ZPD) யாருடையது?
👉 வைகோத்ஸ்கி.
331. Scaffolding என்றால் என்ன?
👉 கற்றலுக்கான தற்காலிக உதவி.
332. Constructivism முக்கிய கொள்கை என்ன?
👉 மாணவர் தானே அறிவை உருவாக்குதல்.
333. Cognitive Map யாருடையது?
👉 டோல்மன்.
334. Latent Learning யாருடையது?
👉 டோல்மன்.
335. Gestalt Learning யாருடையது?
👉 வெர்தைமர், கோலர், காஃப்கா.
336. Gestalt என்றால் என்ன?
👉 முழுத்தன்மை.
337. Law of Pragnanz எதற்குச் சேர்ந்தது?
👉 Gestalt உளவியல்.
338. Educational Psychology முக்கிய நோக்கம்?
👉 கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்தல்.
339. Intelligence Test முதலில் யாரால் உருவாக்கப்பட்டது?
👉 பினே மற்றும் சைமன்.
340. IQ சூத்திரம் யாருடையது?
👉 ஸ்டெர்ன்.
341. IQ சூத்திரம்?
👉 MA ÷ CA × 100.
342. Average IQ எவ்வளவு?
👉 90 முதல் 110.
343. Gifted Child IQ எவ்வளவு?
👉 140-க்கும் மேல்.
344. Slow Learner IQ எவ்வளவு?
👉 70 முதல் 90.
345. Memory மூன்று நிலைகள்?
👉 பதிவு, சேமிப்பு, மீட்டெடுத்தல்.
346. Short-term Memory Capacity?
👉 7 ± 2 units.
347. Long-term Memory பண்பு?
👉 நிரந்தர சேமிப்பு.
348. Forgetting Curve யாருடையது?
👉 எபிங்ஹவுஸ்.
349. Learning Curve யாருடையது?
👉 தோர்ன்டைக்.
350. Learning Curve வடிவம்?
👉 S வடிவம்.
இரா.செந்தில்குமார்
B.T.ASST., காப்பரத்தாம்பட்டி

No comments:

Post a Comment