Monday, 18 May 2026

Daily English Day 18

Bridge to Brilliance | Day 18
DAY 18

Bridge to Brilliance

இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Uncle, how much is this? மாமா, இது எவ்வளவு?
Give me one kilo sugar. ஒரு கிலோ சர்க்கரை கொடுங்கள்.
Do you have fresh milk? உங்களிடம் புதிய பால் இருக்கிறதா?
Thank you, keep the change. நன்றி, மீதி சில்லறையை வைத்துக்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment