DAY 16
Bridge to Brilliance
இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
May I come in, teacher?
ஆசிரியரே, நான் உள்ளே வரலாமா?
Please open your notebooks.
தயவுசெய்து உங்கள் நோட்டுப் புத்தகங்களைத் திறங்கள்.
I forgot to bring my pencil.
நான் என் பென்சிலைக் கொண்டு வர மறந்துவிட்டேன்.
Write neatly on the board.
கரும்பலகையில் அழகாக எழுதுங்கள்.
No comments:
Post a Comment