8 ஆம் வகுப்பு அறிவியல் - உயிரினங்களின் ஒருங்கமைவு
இணைய வழி மாதிரி வினாடி-வினாத் தேர்வு
1. கரைப்பான் மூலக்கூறுகள் அதிக செறிவுடைய பகுதியிலிருந்து குறைவான செறிவுடைய பகுதிக்கு நகரும் செயல்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
2. மார்பறையையும் வயிற்றையும் பிரிக்கும் தசை எது?
3. உணவுப் பொருள் ஆக்சிகரணம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வு எது?
4. 固定னங்கள் தங்கள் வாழ்வை நிலைப்படுத்திக்கொள்வதற்காக நடத்தும் மொத்த வேதிவினைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
5. இர்த்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கக்கூடிய நிறமி எது?
6. நுரையீரல்களில் உள்ள விரைவான வாயுப் பரிமாற்றத்திற்கு உதவும் எண்ணற்ற நுண்ணிய காற்றுப்பைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
7. முதுகெலும்பிகளின் இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் இரும்பு அணுக்களால் ஆன நிறமி எது?
8. செல்கள் ஒன்றாக இணைந்து எதனை உருவாக்குகின்றன?
9. உயிரினங்களின் அடிப்படையான அமைப்பு மற்றும் செயல் அலகு எது?
10. உறுப்புகள் ஒன்றாக இணைந்து எதனை உருவாக்குகின்றன?
11. ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் பயன்படுத்தும் அல்லது உயிரினத்திற்குள் ஆற்றலை பரிமாறிக் கொள்ளும் மொத்த உயிரி வேதிவினைகளின் தொகுப்பு எது?
12. அரைகடத்து சவ்வின் வழியாக அதிக செறிவுடைய பகுதியிலிருந்து குறைவான செறிவுடைய பகுதிக்கு கரைப்பான் மூலக்கூறுகள் நகர்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
13. சுவாசித்தல் நிகழ்வில் எதன் பயன்பாட்டைப் பொருத்து அது காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம் என இருவகைகளாகப் பிரிக்கப்படுகிறது?
14. சுவாசித்தல் என்பது எந்தெந்த நிலைகளை உள்ளடக்கியது?
15. தெளிவான உட்கரு மற்றும் சவ்வினால் சூழப்பட்டுள்ள செல் நுண்ணுறுப்புகளற்ற ஒருசெல் நுண்ணuயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
16. குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக செல்லினுள் அமைந்துள்ள சிறப்பான அமைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
17. செல்லின் தன்னிலை காத்தலைப் பராமரிக்க உதவுவது எது?
18. செல்லின் அளவானது எந்த அலகால் அளக்கப்படுகிறது?
19. மரபுப் பொருள்களைப் பெற்றுள்ள தெளிவான உட்கருவைக் கொண்ட செல்களை உடைய உயிரினம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
20. உயிரினங்களின் ஒருங்கமைவு வரிசையில் சரியானதைக் கண்டறி
21. பிளாஸ்மா சவ்வின் எந்தத் திறன் செல்லின் தன்னிலை காத்தலைப் பராமரிக்க உதவுகிறது?
22. நுரையீரல்களைப் பாதுகாக்கும் சவ்வு எது?
23. வெளிச்சுவாசம் என்பதன் மற்றொரு பெயர் என்ன?
24. உடலின் உட்புறச் சூழலை நிலையாகப் பராமரிக்கும் நிகழ்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
25. கண் என்பது கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கும்?
26. திசுக்கள் ஒன்றாக இணைந்து எதனை உருவாக்குகின்றன?
27. ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவுடைய நீளத்தை அளக்கும் மிகச்சிறிய அலகு எது?
28. அனைத்து உயிரினங்களும் எதனால் ஆக்கப்பட்டவை?
29. வளர்சிதைமாற்றம் எத்தனை வகைப்படும்?
30. உடலின் தன்னிலை காத்தலைப் பராமரிக்கும் வளர்சிதைமாற்றத்தின் தொடர்ச்சியான இரு வினைகள் எவை?
தேர்வு நிறைவடைந்தது!
0 / 30
வாழ்த்துகள்! உங்களது டிஜிட்டல் சான்றிதழைப் பெற கீழே பெயரைப் பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment