Saturday, 23 May 2026

7th T3 Social full test

7th SS Term 3 Full Test

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மூன்றாம் பருவம் முழுத் தேர்வு

இணைய வழி மாதிரி வினாடி-வினாத் தேர்வு

1. கூற்று-01: அத்வைதத்தை போதித்தவர் ராமானுஜர்
கூற்று-02: 17 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த கவிஞரான திருத்தொண்டர் துக்காராம் ஆவார்
2. பகவத் கீதையில் எவ்வழி சிறந்தது எனக் கூறப்பட்டுள்ளது?
3. அத்வைதத்தைப் போதித்தவர் யார்?
4. 17 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த கவிஞரான திருத்தொண்டர் யார்?
5. மொய்னுதீன் சிஷ்டி எங்கு இயற்கை எய்தினார்?
6. குருநானக் எந்த சீடரைத் தனக்குப் பின்னரான குருவாக நியமித்தார்?
7. வைகுண்டப் பெருமாள் கோவில் யாரால் கட்டப்பட்டது?
8. அறிவின் வழிப்பட ஞானமார்க்கம், சடங்குகள், நற்செயல்கள் ஆகியவற்றை விட பக்திமார்க்கமே சிறந்தது என எதில் கூறப்பட்டுள்ளது?
9. பல இயங்கும் எரிமலைகளை கொண்டுள்ளதால் கார்டில் லெராஸ், பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதி நில அதிர்வுகளையும் அடிக்கடி எதிர்கொள்கிறது. இக்கூற்று சரியா, தவறா?
10. ஒலிகோபோலி என்ற சொல் இரண்டு எந்த மொழிச் சொற்களிலிருந்து பெறப்பட்டது? (ஒலிகோய் = சில, பாலி = கட்டுப்பாடு)
11. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மாநில அரசால் நிறுவப்பட்டது. இவ்வாணையம் 1 கோடி ரூபாய்க்கும் ______ மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை விசாரிக்கும் நீதிமன்றமாகும்.
12. ரூ 20 லட்சம் (புதிய சட்டப்படி 50 லட்சம் வரை) மதிப்புமிக்க குறைகளைத் தீர்ப்பது எந்த நீதிமன்றமாகும்?
13. புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 ஆனது எத்தனை வருடங்களுக்கு மேலான முந்தைய (1986) சட்டத்திற்குப் மாற்றாக வந்ததாகும்?
14. புதிய சட்டம் நுகர்வோருக்கு மின்னணு முறையில் புகார்களைத் தாக்கல் செய்வதற்கும் ஒளிகாட்சிக் கலந்தாய்வுக் கூடம் (Video Conferencing) மூலம் விசாரிக்கவும் ஏற்பாடு செய்கிறது. இக்கூற்று சரியா, தவறா?
15. “பெரிய சேற்று ஆறு" என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படும் வட அமெரிக்க ஆறு எது?
16. குளிரான குளிர்காலம், வெப்பமான குறுகிய கோடைகாலம், குளிர்காலத்தில் மிக அதிகமான பனிப்பொழிவு போன்ற நிலைகளைக் கொண்ட காடுகள் எவை?
17. மரக்கட்டை உற்பத்தியில் உலகின் மொத்த உற்பத்தியில் சுமார் 20% எந்தக் கண்டத்தில் இருந்து வருகிறது?
18. கிரேட் ஏரி பகுதி, அரிசோனா போன்ற இடங்களில் அதிகம் கிடைக்கும் கனிமம் எது?
19. செயற்கை இழை தயாரிப்பில் (ரேயான் போன்றவை) வட அமெரிக்கா உலகின் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
20. கூற்று: ஐக்கிய அமெரிக்க நாடுகள் 'உருகும் பானை' (Melting Pot) என அழைக்கப்படுகிறது.
காரணம்: ஏனெனில் இங்கு நூற்றுக்கணக்கான பல கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, கலந்து புதிய கலாச்சாரத்தை உருவாக்குகின்றன.
21. எஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளைக் கொண்டு தற்காலிகமாகக் கட்டும் பனி வீடுகளுக்கு இக்லூ (Igloo) என்று பெயர். இக்கூற்று சரியா, தவறா?
22. எந்த ஆண்டு பனாமா நிலச்சந்தியின் குறுக்கே 80 கிலோமீட்டர் நீளத்திற்கு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் பனாமா கால்வாய் வெட்டப்பட்டது?
23. ஆண்டஸ் மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரமான அகான்காகுவா சிகரம் எத்தனை மீட்டர் உயரமுடையது?
24. 'கோடாலி உடைப்பான்' என அழைக்கப்படும் கடினமான கியுபிராகோ மரத்திலிருந்து தோல் பதனிடப் பயன்படும் என்ன பொருள் தயாரிக்கப்படுகிறது?
25. ஆண்டு முழுவதும் மிதமான ஈரப்பதம் மிக்க காலநிலை கொண்டுள்ள காடுகளின் வகை எது?
26. தென் அமெரிக்காவில் கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளிப் பரப்புகள் 'எஸ்டான்சியா' (Estancia) என அழைக்கப்படுகின்றன. இக்கூற்று சரியா, தவறா?
27. நம்மாழ்வாரின் திருவாய்மொழி உள்ளிட்ட வைணவப் பாடல்களை 'நாலாயிர திவ்வியப் பிரபந்தம்' எனும் பெயரில் தொகுத்தவர் யார்?
28. குருநானக்கின் எத்தனையாவது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு கர்தார்பூர் நடைபாதை வழித்தடத்தைக் கட்டியது?
29. கௌதம புத்தருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படும் 24 புத்தர்களின் வாழ்க்கை வரலாற்றுச் செயல்பாடுகளை எடுத்துரைக்கும் பௌத்த நூல் எது?
30. தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் 16 அடி உயரமுடைய நேமிநாதர் சிலை அமைந்துள்ள இடம் எது?
31. புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் மேல் கூரையில் புகழ்பெற்ற ஓவியங்கள் உள்ளன, அங்குள்ள குகையின் தரையில் மொத்தம் எத்தனை சமணப் படுக்கைகள் அமைந்துள்ளன?
32. எந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் மற்றும் நாலந்தா பல்கலைக்கழகம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது?
33. மாமல்லபுரத்தில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ள அர்ச்சுனன் தவமிருக்கும் காட்சி (பகீரதன் தவம்) அமைந்துள்ள கருங்கல் பாறையின் நீளம் சுமார் 100 அடி, அதன் உயரம் எவ்வளவு?
34. முற்காலக் குகைக்கோவில்களை அமைத்த எந்த அரசுகள் பல்லவர்களின் சமகாலத்தவராவர்?
35. கீழ்க்கண்டவற்றுள் எது சமணத்துறவிகள் வாழ்ந்த புகழ்பெற்ற குகை ஓவியக் கோவில் ஆகும்?
36. முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலை யாருடைய பாணியைப் பின்பற்றி நளினமாக அமைந்ததாகும்?
37. ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் எந்த ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது?
38. கூற்று-01: சிஷ்டி அமைப்பை பின்பற்றியவர்களில் கவிஞர் அமீர் குஸ்ருவும் ஒருவர்
கூற்று-02: மீராபாய் அவருடைய கீர்த்தனைகள் மூலம் பிரபலமானார்
39. கூற்று-01: வைகுண்ட பெருமாள் கோவில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது
கூற்று-02: தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் 1010 இல் கட்டி முடிக்கப்பட்டது
40. கூற்று-01: சித்தன்னவாசல் புத்த துறவிகள் வாழ்ந்த குகையாகும்
கூற்று-02: முற்கால சோழர்களின் கோவில் கட்டடக்கலை செம்பியன் மாதேவி பாணியை பின்பற்றி அமைந்ததாகும்
41. கூற்று-01: மௌரிய பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் வட இந்தியாவில் ஆசீவகம் சரிவை சந்தித்தது
கூற்று-02: யுவான் சுவாங் கிபி ஏழாம் நூற்றாண்டில் தென் இந்தியா வந்தார்
42. கூற்று-01: இரண்டாம் சமண பேரவை கூட்டம் பாடலிபுத்திரத்தில் கூட்டப்பட்டது
கூற்று-02: கிபி முதலாம் நூற்றாண்டில் சமணத்தில் பெரும் பிளவு ஏற்பட்டது
43. கூற்று-01: மத்திய அமெரிக்காவுடன் இணைந்து தென் அமெரிக்கா லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது
கூற்று-02: குறிப்பாக ஸ்பானியர்கள் மற்றும் போர்ச்சுகீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் காலனியாக ஆட்சி செய்யப்பட்டது
44. கூற்று-01: வட அமெரிக்கா இரண்டாவது பெரிய கண்டமாக திகழ்கிறது
கூற்று-02: வட அமெரிக்கா கண்டத்தில் ராக்கி மலைகள் உள்ளன
45. கூற்று-01: மெக்சிகோவின் மக்கள் அடர்த்தி சதுர கிமீ-க்கு 51 நபர்கள்
கூற்று-02: உலகின் மிகப்பெரிய ரயில்வே நிலையம் மெக்ஸிகோவில் உள்ளது
46. கூற்று-01: நில வரைபடங்கள் வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை படங்களாக காட்டுகின்றன
கூற்று-02: நில வரைபடத்தை வரைந்து உருவாக்குபவர் கார்டோகிராபர் (Cartographer) ஆவார்
47. கூற்று: ராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
காரணம்: உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.
48. பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
1) பிற்கால பாண்டியர் கால கட்டிடக்கலைக்கு பிள்ளையார்பட்டியில் உள்ள சிற்பங்கள் எடுத்துக்காட்டாக காணப்படுகின்றன.
2) காரைக்குடிக்கு அருகில் உள்ள குடைவரை கோவில்கள் முற்கால பாண்டியர் காலத்தைச் சார்ந்தவை.
49. கூற்று: விஜயநகர அரசர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு புதிய வடிவிலான கட்டடம் கட்டும் முறை (மண்டபங்கள், தூண்கள்) உருவானது.
காரணம்: கோவில்களில் கல்யாண மண்டபங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் கடவுளின் திருவுருவச் சிலைகள் இம்முடிவடிவ மண்டபங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
50. பொருத்துக (நாயக்கர் காலக் கோயில்கள்):
1) காஞ்சிபுரம் - வரதராஜ பெருமாள் கோவில்
2) வேலூர் - ஜலகண்டேஸ்வரர் கோவில்
3) திருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில் (கோபால கிருஷ்ண)
4) திருவரங்கம் - அழகிய நம்பி கோவில்

தேர்வு நிறைவடைந்தது!

0 / 50

வாழ்த்துகள்! உங்களது டிஜிட்டல் சான்றிதழைப் பெற கீழே பெயரைப் பதிவு செய்யவும்.



உருவாக்கம்: இரா.செந்தில்குமார், B.T.ASST.,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காப்பரத்தாம்பட்டி, சேலம் மாவட்டம்.

Powered by curieyasity.blogspot.com

No comments:

Post a Comment