Saturday, 16 May 2026

Daily English Day 17

Bridge to Brilliance | Day 17
DAY 17

Bridge to Brilliance

இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Mom, I am hungry. அம்மா, எனக்குப் பசிக்கிறது.
Please switch on the fan. தயவுசெய்து மின்விசிறியைப் போடுங்கள்.
I will wash my hands. நான் என் கைகளைக் கழுவுவேன்.
Dad, where is my bag? அப்பா, என் பை எங்கே?

No comments:

Post a Comment