Monday, 2 March 2026

7th தமிழ் இரண்டாம் பருவம் one liner

7th Tamil Term-2 Quiz | இரா.செந்தில்குமார்

7-ஆம் வகுப்பு தமிழ் (இரண்டாம் பருவம்) - Master Bank

உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., P.U.M.S காப்பரத்தாம்பட்டி

📌 முக்கியத் திருப்புதல் குறிப்புகள்

கலங்கரை விளக்கம்: 'கதிர்' என்ற சொல்லின் பொருள் ஒளிக் கதிர். கடலில் செல்லும் கப்பல்களை அழைப்பது 'கலங்கரை விளக்கம்'. இதன் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
கப்பல் கலை: தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தோணி, ஓடம் ஆகியவற்றையும், கடல் கடக்க நாவாய், வங்கம் ஆகியவற்றையும் பயன்படுத்தினர்.
பெயர்ச்சொல்: பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என 6 வகைப்படும்.
ஒரெழுத்து ஒருமொழி: நன்னூலார் 42 ஓரெழுத்து ஒருமொழிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
🎓 50 வினாக்களையும் முடித்தேன் - சான்றிதழ் பெறுக!

பாராட்டுச் சான்றிதழ்

7-ஆம் வகுப்பு தமிழ் (பருவம்-2) வினா வங்கியை முழுமையாகப் படித்து முடித்த

பெயர்

என்பவரின் கல்வி ஆர்வத்தைப் பாராட்டி இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இரா.செந்தில்குமார், B.T.ASST.,
P.U.M.S காப்பரத்தாம்பட்டி

No comments:

Post a Comment