7-ஆம் வகுப்பு அறிவியல்: ஒளி (Light)
7th Standard Science: Light
இரா.செந்தில்குமார், B.T.ASST., P.U.M.S காப்பரத்தாம்பட்டி
📌 ஒளி பாடத்தின் முக்கியக் குறிப்புகள்
📌 Key Notes on Light
- ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்லும் (Rectilinear Propagation). இதனாலேயே நிழல்கள் உருவாகின்றன.
- ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது அதன் வேகம் மாறுவதால் விலகலடையும் (Refraction).
- வெள்ளை ஒளி ஏழு நிறங்களாகப் பிரிவது நிறப்பிரிகை (Dispersion) எனப்படும்.
- ஆடியில் இடப்பக்கம் வலப்பக்கமாகவும், வலப்பக்கம் இடப்பக்கமாகவும் தெரிவது இடவல மாற்றம் (Lateral Inversion).
- Light always travels in a straight line. This is why shadows are formed.
- Light bends (Refraction) when it moves from one medium to another due to change in speed.
- The splitting of white light into seven colors is called Dispersion.
- The swap of left and right in a mirror is called Lateral Inversion.
🎓 பயிற்சியை முடித்தேன் - சான்றிதழ் பெறுக!
🎓 Completed Quiz - Get Certificate!
பாராட்டுச் சான்றிதழ்
பெயர்
அவர்களின் சிறந்த சிந்தனைத் திறன் மற்றும் அறிவியல் ஆர்வத்தைப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இரா.செந்தில்குமார், B.T.ASST.
காப்பரத்தாம்பட்டி
No comments:
Post a Comment