Monday, 2 March 2026

7th தமிழ் முதல் பருவம் Reading material

7th Tamil Term-1 Quiz | இரா.செந்தில்குமார்

7-ஆம் வகுப்பு தமிழ் (முதல் பருவம்) - Part 1

உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., P.U.M.S காப்பரத்தாம்பட்டி

📌 முக்கியக் குறிப்புகள் (TRB-TET தரநிலை)

நாமக்கல் கவிஞர்: காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர். 'கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது' என்ற பாடலைத் தண்டு யாத்திரையின் போது பாடியவர்.
குற்றியலுகரம்: சொல்லின் இறுதியில் வரும் உகரம் தன் மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிப்பது (6 வகை).
காடுகள்: தமிழகத்தின் மிக நீண்ட காடு - முண்டந்துறை. இது புலிகள் காப்பகம்.
ஜாதவ் பயேங்: 'இந்தியாவின் வனமகன்' (Forest Man of India) என்று அழைக்கப்படுபவர்.
🎓 50 வினாக்களையும் முடித்தேன் - சான்றிதழ் பெறுக!

பாராட்டுச் சான்றிதழ்

7-ஆம் வகுப்பு தமிழ் வினா வங்கியை (Part-1) முழுமையாகப் படித்து முடித்த

பெயர்

என்பவரின் கற்றல் ஆர்வத்தைப் பாராட்டி இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இரா.செந்தில்குமார், B.T.ASST.,
P.U.M.S காப்பரத்தாம்பட்டி

No comments:

Post a Comment