Thursday, 19 March 2026

Vitamins

Vitamins & Minerals Study Guide | இரா.செந்தில்குமார்

வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள்

இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி

💊 வைட்டமின்கள் - வகைப்பாடு

  • கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்: A, D, E, K.
  • நீரில் கரையும் வைட்டமின்கள்: B1, B2, B3, B6, B12, C.

அறிவியல் பெயர்கள் மற்றும் குறைபாட்டு நோய்கள்

வைட்டமின்அறிவியல் பெயர்குறைபாட்டு நோய்
Aரெட்டினால்மாலைக்கண் நோய், சீரோப்தால்மியா
B1தயமின்பெரி பெரி
B2ரிபோ ஃபிளேவின்கீலியாசிஸ்
B3நியாசின்பெலாக்ரா
B6பைரிடாக்ஸின்டெர்மாடிட்ஸ்
B12சையனோ கோபாலமைன்இரத்த சோகை (உயிரைப் போக்கும் வகை)
Cஅஸ்கார்பிக் அமிலம்ஸ்கர்வி (ஈறுகளில் இரத்தம் வடிதல்)
Dகால்சிஃபெரால்ரிக்கெட்ஸ் (குழந்தைகளுக்கு)
Eடோகோ ஃபெரால்மலட்டுத்தன்மை, இனப்பெருக்கக் கோளாறுகள்
Kபைலோகுயினைன்இரத்தம் உறையாமை

💎 தாது உப்புகள் (Minerals)

உடற்செயலியல் நிகழ்ச்சிகளை நிலைநிறுத்த தாது உப்புகள் மிகவும் முக்கியம். இவை இரு வகைப்படும்:

  • பெரும் தனிமங்கள் (Macro): கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம்.
  • நுண் தனிமங்கள் (Micro): இரும்பு, அயோடின்.

தனிமங்கள் மற்றும் குறைபாட்டு நோய்கள்

  • சோடியம்
  • தனிமம்குறைபாட்டு நோய் / அறிகுறி
    கால்சியம்எலும்பு வளர்ச்சி குன்றுதல், எலும்புத்துளை நோய்
    தசைப்பிடிப்பு, நரம்புத் தூண்டல் கடத்தாமை
    பொட்டாசியம்தசைச்சோர்வு
    இரும்புஇரத்த சோகை
    அயோடின்முன் கழுத்துக் கழலை (காய்டர்)

    முக்கிய குறிப்பு: உலக அயோடின் குறைபாட்டு தினம் - அக்டோபர் 21.

    மதிப்பெண்: 0 / 25

    வெற்றிச் சான்றிதழ்

    வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் தேர்வில் சிறப்பாகப் பங்கேற்றமைக்காக வழங்கப்படுகிறது.

    மாணவர் பெயர்

    மதிப்பெண்: / 25

    CURIEYASITY DIGITAL

    CURIEYASITY DIGITAL

    No comments:

    Post a Comment