Sunday, 8 March 2026

7th தமிழ் T-3 இலக்கணம்

7th Tamil Grammar T3 | Curieyasity Digital
DESIGNED BY

Curieyasity Digital

7-ஆம் வகுப்பு தமிழ் - மூன்றாம் பருவம் (இலக்கணத் தொகுப்பு)

📚 மூன்றாம் பருவ இலக்கணக் குறிப்புகள்
  • உருவக அணி: உவமை வேறு, உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்று அமையும்படி கூறுவது (எ.கா: இன்சொல் நிலம்).
  • ஏகதேச உருவக அணி: கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது.
  • இடைச்சொல்: பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல். இது தனித்து இயங்காது (எ.கா: உம், ஐ, கு, மற்று, தான்).
  • உரிச்சொல்: பெயர், வினையின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது (எ.கா: சால, உறு, தவ, நனி, கூர், கழி).
  • அணி: அணி என்பதற்கு 'அழகு' என்று பொருள். செய்யுளுக்கு அழகு தருவது அணி இலக்கணம்.
📐 இலக்கணப் பயிற்சி வினாக்கள் (50 MCQ)
🎓 இலக்கணப் பகுதியை முழுமையாகப் படித்தேன் - சான்றிதழ் பெறுக!

பாராட்டுச்சான்றிதழ்

7-ஆம் வகுப்பு தமிழ் (மூன்றாம் பருவம்) இலக்கணப் பயிற்சி

[பெயர்]

அவர்கள் உருவக அணி மற்றும் நால்வகைச் சொற்கள் சார்ந்த
இலக்கணப் பயிற்சினைச் சிறப்பாக முடித்தமைக்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இரா.செந்தில்குமார், B.T.ASST.

P.U.M.S காப்பரத்தாம்பட்டி

Curieyasity Digital

No comments:

Post a Comment