7-ஆம் வகுப்பு தமிழ் (மூன்றாம் பருவம்) - Master Bank
உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., P.U.M.S காப்பரத்தாம்பட்டி
📌 முக்கியத் திருப்புதல் குறிப்புகள்
● பொய்கையாழ்வார்: 'வையம் தகளியா வார் கடலே நெய்யாக' என்று பாடியவர். இவர் காஞ்சிபுரத்தை அடுத்த திருவெஃகா எனும் ஊரில் பிறந்தார்.
● முனைப்பாடியார்: அறநெறிச் சாரத்தைப் பாடியவர். இவர் திருமுனைப்பாடி எனும் ஊரைச் சேர்ந்த சமணப் புலவர்.
● பாவண்ணன்: கன்னட மொழியில் இருந்து பல நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர்.
● ஆகுபெயர்: ஒன்றன் பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் (16 வகைப்படும்).
🎓 50 வினாக்களையும் முடித்தேன் - சான்றிதழ் பெறுக!
No comments:
Post a Comment