குழந்தை மேம்பாடு மற்றும் உளவியல் (Master Guide)
இரா.செந்தில்குமார், B.T.ASST. | காப்பரத்தாம்பட்டி
TET / TRB தேர்வுகளுக்கான முழுமையான டிஜிட்டல் தொகுப்பு
1. உடல் மற்றும் மூளை வளர்ச்சி
- உயரம் மற்றும் எடை பெருக்கமே உடல் வளர்ச்சி.
- மனித வளர்ச்சி 8 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- மூளை வளர்ச்சி பிறக்கும் போது 350 கிராம்; 6 வயதில் 90% நிறைவடைகிறது.
- குழந்தை பள்ளிக்கு வரும் போது மூளை 90% வளர்ந்திருக்கும்.
- உடல் வளர்ச்சி தலையிலிருந்து பாதம் நோக்கி அமைகிறது.
2. பியாஜே மற்றும் எரிக்சன் கோட்பாடுகள்
- பியாஜே (Jean Piaget): அறிதல் திறன் வளர்ச்சி 4 படிநிலைகள். (புலன் இயக்கப் பருவம் 0-2 ஆண்டுகள்).
- எரிக்சன் (Erik Erikson): சமூக வளர்ச்சி 8 படிநிலைகள். மையக்கருத்து: வளர்ச்சி சார்ந்த சிக்கல்கள்.
- ஸ்கிமா (Schema): பியாஜே கூறும் மன அமைப்பு.
3. நுண்ணறிவு (Intelligence)
- நுண்ணறிவு சோதனைகளின் தந்தை: ஆல்பிரட் பினே.
- IQ அறிமுகம்: டெர்மன். சூத்திரம்: (மன வயது / கால வயது) x 100.
- பன்மை நுண்ணறிவு: கார்டனர் (Multiple Intelligence - 7 வகைகள்).
- ஆக்கச் சிந்தனை 4 படிகள்: கிரகாம் வாலஸ்.
4. கூடுதல் தகவல்கள் (Special Focus)
கற்றல் குறைபாடுகள்:
• டிஸ்லெக்ஸியா - வாசிப்பு குறைபாடு
• டிஸ்கிராபியா - எழுத்து குறைபாடு
• டிஸ்கால்குலியா - கணித குறைபாடு
• டிஸ்லெக்ஸியா - வாசிப்பு குறைபாடு
• டிஸ்கிராபியா - எழுத்து குறைபாடு
• டிஸ்கால்குலியா - கணித குறைபாடு
- மறதி வளைவு: எபிங்காஸ் (Ebbinghaus).
- தேவை ஏணி கோட்பாடு: ஆபிரகாம் மாஸ்லோ.
- சமூகக் கற்றல்: ஆல்பர்ட் பாண்டுரா (பொம்மைச் சோதனை).
- ஆளுமைச் சோதனைகள்: ரோர்ஷாக் (மைத்தடம்), TAT, CAT.
5. கற்றல் மற்றும் சமூக விலங்கு
- மனிதன் ஒரு சமூக விலங்கு - அரிஸ்டாட்டில்.
- ஆக்க நிலையுறுத்தல் - பாவ்லவ் (நாய் சோதனை).
- உட்காட்சி மூலம் கற்றல் - கோலர் (சிம்பன்சி சோதனை).
- ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது - கோத்தாரி.
No comments:
Post a Comment