7-ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம் (முழுத் தொகுப்பு)
உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., P.U.M.S காப்பரத்தாம்பட்டி
📌 இலக்கணத் திருப்புதல் குறிப்புகள் (மூன்று பருவம்)
● சார்பெழுத்துக்கள்: உயிர்மெய், ஆய்தம் உட்பட 10 வகைப்படும். குற்றியலுகரம், குற்றியலிகரம், நால்வகை குறுக்கங்கள் இதில் அடங்கும்.
● வழக்கு: இயல்பு வழக்கு (3), தகுதி வழக்கு (3) என இரு வகைப்படும். நாகரிகம் கருதி மறைத்துப் பேசுவது 'இடக்கரடக்கல்'.
● பெயர்ச்சொல்: பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என 6 வகைப்படும்.
● ஆகுபெயர்: ஒன்றன் பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது (16 வகை).
● அணிகள்: உவமை, உருவகம், ஏகதேச உருவகம், பிரிது மொழிதல், வேற்றுமை அணி, இரட்டுற மொழிதல்.
🎓 இலக்கணத் தேர்வை முடித்தேன் - சான்றிதழ் பெறுக!
No comments:
Post a Comment