Tuesday, 28 April 2026

இன்றைய 10 சொற்கள்

இன்றைய 10 சொற்கள் - கணிதம்

இன்றைய 10 சொற்கள் (Daily Vocabulary)

1. Axis (ஆக்சிஸ்)
அச்சு
வரைபடமானது இரண்டு வெவ்வேறு அச்சுகளைக் கொண்டுள்ளது. The graph has two different axes.
2. Angle (ஆங்கில்)
கோணம்
ஒரு சதுரம் நான்கு கோணங்களைக் கொண்டது. A square has four angles.
3. Vertical (வெர்டிகல்)
செங்குத்தான
அவர் தாளில் சில செங்குத்தான கோடுகளை வரைந்தார். He drew some vertical lines on the paper.
4. Bracket (பிராக்கட்)
அடைப்புக்குறி
குறியீடுகள் அடைப்புக்குறிக்குள் வழங்கப்படும். Symbols are given in brackets.
5. Altitude (ஆல்டிடியூடு)
உயரம்
நாங்கள் 6,000 மீட்டர் உயரத்தில் பறக்கிறோம். We are flying at an altitude of 6,000 metres.
6. Acute angle (அக்யுட் ஆங்கில்)
குறுங்கோணம்
குறுங்கோணம் 90 பாகையை விட குறைவாக இருக்கும் ஒரு சிறிய கோணம் ஆகும். The acute angle is less than 90 degrees.
7. Horizontal (ஹரிசான்டல்)
கிடைமட்ட
இது ஒரு கிடைமட்டக் கோடு ஆகும். It is a horizontal line.
8. Degree (டிகிரி)
பாகை
180 பாகைக் கோணமானது ஒரு அரைவட்டம் என்று அழைக்கப்படுகிறது. An angle of 180 degrees is called a semi circle.
9. Obtuse angle (அப்டியுஸ் ஆங்கில்)
விரிகோணம்
90 பாகையைவிட அதிகமாகவும் 180 பாகையைவிட குறைவாகவும் உள்ள கோணம் விரிகோணம் ஆகும். The obtuse angle is more than 90 degrees and less than 180 degrees.
10. Graph (கிராஃப்)
வரைபடம்
இந்த வரைபடத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. I cannot understand this graph.

No comments:

Post a Comment