Monday, 27 April 2026

Daily English Day 8

Bridge to Brilliance | Day 8
DAY 8

Bridge to Brilliance

இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
How are you today? இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
I am fine, thank you. நான் நலமாக இருக்கிறேன், நன்றி.
Can I use your eraser? நான் உன்னுடைய அழிப்பானைப் பயன்படுத்தலாமா?
Please don’t disturb me. தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

No comments:

Post a Comment