Monday, 27 April 2026

Dailt English Day 5

Bridge to Brilliance | Day 5
DAY 5

Bridge to Brilliance

இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
I have a doubt. எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது.
I am sorry for being late. தாமதத்திற்கு வருந்துகிறேன்.
May I come in? நான் உள்ளே வரலாமா?
Can you explain this? இதை விளக்க முடியுமா?

No comments:

Post a Comment