Thursday, 9 April 2026

6th science fillups

6th Science Full Exercises - இரா. செந்தில்குமார்

6-ஆம் வகுப்பு அறிவியல் (முழுப் பயிற்சிகள்)

கோடிட்ட இடங்கள் & பொருத்துக (பருவம்-3)

உருவாக்கியவர் இரா.செந்தில்குமார், B.T.ASST.,
காப்பரத்தாம்பட்டி.

💡 வரியைத் தொட்டால் தமிழ் குரலில் வாசிக்கும் (TTS).

1. காந்தவியல்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. செயற்கை காந்தங்கள் சட்டம், வளையம், உருளை போன்ற வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
2. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருட்கள் காந்தத்தன்மை உள்ள பொருட்கள் எனப்படும்.
3. காகிதம் ஒரு காந்தத்தன்மையற்ற பொருள்.
4. மாலுமி திசைகாட்டும் கருவியை முதன்முதலில் செய்தவர்கள் சீனர்கள்.
5. காந்தம் எப்போதும் வடக்கு - தெற்கு திசையையே காட்டும்.
பொருத்துக:
காந்த திசைகாட்டிதிசை அறிதல்
ஈர்ப்புஎதிர் துருவங்கள்
விலக்குஒத்த துருவங்கள்
காந்தப்பொருள்இரும்பு
2. நீர்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. பூமியில் கிடைக்கும் நன்னீரின் அளவு 0.3% ஆகும்.
2. நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ஆவியாதல் என்று பெயர்.
3. நீரானது பனிக்கட்டியாக மாறும் நிகழ்விற்கு உறைதல் என்று பெயர்.
4. நீர் சுழற்சியினை நீரியல் சுழற்சி என்றும் அழைக்கலாம்.
பொருத்துக:
வெள்ளம்அதிக மழை
மேற்பரப்பு நீர்ஏரிகள்
ஆவியாதல்நீர் ஆவியாதல்
மழை நீர் சேகரிப்புநிலத்தடி நீர் மட்டம் உயர
3. அன்றாட வாழ்வில் வேதியியல்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. சிமெண்ட்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் கெட்டியாதலைத் தாமதப்படுத்த.
2. சோப்பு தயாரிப்பில் பயன்படும் காரம் சோடியம் ஹைட்ராக்சைடு.
3. சிறந்த கிருமிநாசினி ஃபீனால் ஆகும்.
பொருத்துக:
எப்சம் உப்புமலச்சிக்கல் தீர்க்கும்
ஜிப்சம்பாரிஸ் சாந்து
இயற்கை உரம்தாவர கழிவுகள்
யூரியாவேதி உரம்
4. நமது சுற்றுச்சூழல்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. காடுகள் அழிப்பினால் மழை பொழிவு குறைகிறது.
2. கழிவுகளை வகைப்படுத்துதல் கழிவுகளைப் பிரித்தல் எனப்படும்.
3. ஓசோன் படலம் எதனைத் தடுக்கிறது? புற ஊதாக் கதிர்கள்.
பொருத்துக:
உயிரற்ற காரணிகள்காற்று
சிதைப்பவைகள்பாக்டீரியா
முதன்மை உற்பத்தியாளர்கள்தாவரங்கள்
மக்கும் கழிவுகள்காய்கறித் தோல்
5. அன்றாட வாழ்வில் தாவரங்கள்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. உலக உணவு தினம் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.
2. பருத்தி என்பது ஒரு இழைத் தாவரம் ஆகும்.
3. இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.
பொருத்துக:
நார்ப் பொருள்சணல்
வன்கட்டைதேக்கு
வேப்ப மரம்கிருமிநாசினி
தானியங்கள்நெல்
6. வன்பொருளும் மென்பொருளும்
கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. கணினியின் இயக்கத்திற்குத் தேவைப்படுவது மென்பொருள்.
2. விசைப்பலகை ஒரு வன்பொருள் ஆகும்.
3. கட்டளைகளின் தொகுப்பு மென்பொருள் எனப்படும்.
பொருத்துக:
மென்பொருள்விண்டோஸ்
வன்பொருள்ரேம் (RAM)
கட்டளைகள்நிரல் (Program)
மவுஸ்சுட்டி
வாழ்த்துகளுடன்: இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி

No comments:

Post a Comment