DAY 9
Bridge to Brilliance
இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Can you show me your notebook?
உன்னுடைய குறிப்பேட்டை எனக்குக் காட்ட முடியுமா?
I forgot to bring my lunch box.
நான் மதிய உணவுப் பெட்டியைக் கொண்டு வர மறந்துவிட்டேன்.
May I sharpen my pencil?
நான் எனது பென்சிலைச் சீவலாமா?
Whose bag is this?
இது யாருடைய பை?
No comments:
Post a Comment