Monday, 27 April 2026

Daily English Day 7

Bridge to Brilliance | Day 7
DAY 7

Bridge to Brilliance

இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Thank you for your help. உன்னுடைய உதவிக்கு மிக்க நன்றி.
May I have some water? நான் கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாமா?
I will try my best. நான் எனது சிறந்த முயற்சியைச் செய்வேன்.
Have a nice day! இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!

No comments:

Post a Comment