DAY 14
Bridge to Brilliance
இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Can I wear this dress?
நான் இந்த ஆடையை அணியலாமா?
I want some more water.
எனக்கு இன்னும் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்.
Help me to do my homework.
எனது வீட்டுப் பாடத்தைச் செய்ய எனக்கு உதவுங்கள்.
Switch off the lights.
விளக்குகளை அணைக்கவும்.
No comments:
Post a Comment