Monday, 27 April 2026

Daily English Day 13

Bridge to Brilliance | Day 13
DAY 13

Bridge to Brilliance

இரா.செந்தில்குமார் | காப்பரத்தாம்பட்டி
Where is my school bag? எனது பள்ளிப் பை எங்கே இருக்கிறது?
I am going to take a bath. நான் குளிக்கச் செல்கிறேன்.
Can you switch on the TV? தொலைக்காட்சியைப் போட முடியுமா?
Wash your hands before eating. சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவுங்கள்.

No comments:

Post a Comment