Monday, 13 April 2026

8th தமிழ்

8th Tamil Quiz | Senthilkumar

எட்டாம் வகுப்பு தமிழ் - மாதிரித் தேர்வு

இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
1. ஒட்டாது என்பதன் பொருள் .............................
2. கலித்தொகை ................. நூல்களுள் ஒன்று.
3. செய்தி 1 – கல்வெட்டுகளில் மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை. செய்தி 2 – கல்வெட்டுகளில் எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை.
4. தமிழ் ................. வளர்க்கப்பட்டது.
5. ஒருபைசாத் தமிழன் என்பது .........................................
6. 'கடல்ஒடா கால்வல் நெடுந்தேர்...' - இக்குறளில் அமைந்துள்ள அணி ...................
7. ஐ.நா.அவையின் முதல் பெண் தலைவர் ..................
8. சுந்தரர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ................... திருமுறை.
9. ஆத்திரம் கண்ணை மறைத்திடும் போது ......................க்கு வேலை கொடு என்கிறார் ஆலங்குடி சோமு.
10. 'நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கி...' - என்று கூறும் நூல் ..................................
11. காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் காட்டும் வினைமுற்று ...................
12. கன்னிவாடி ........................ மாவட்டத்தில் உள்ளது.
13. செய்தி 1 – தெரிநிலை வினையெச்சம் காலத்தை காட்டும். செய்தி 2 – பொருள் முற்றுப் பெறாத சொல் எச்சம்.
14. புதிய அறம் பாட வந்த அறிஞன் என அழைக்கப்பட்டவர் ................
15. குணங்குடி மஸ்தான் சாகிபு இயற்றாத நூல் ........................
16. வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையில் வாயாடி .........
17. புணர்ச்சியில் ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது ................... விகாரம்.
18. நோய் தீர்க்கும் மருந்து என நீலகேசி குறிப்பிடாதது ...............
19. இரண்டாம் வேற்றுமை உருபு .............
20. TANNING என்பதன் பொருள் ................................
21. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் .....................................
22. மெல்லின மெய் எழுத்துகள் .................... இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
23. ஆலாங்கானத்து அஞ்சுவர இறுத்து... - இவ்வரி இடம் பெற்ற நூல் ...................
24. கருவூர் என்று அழைக்கப்பட்டது .....................
25. ஓரெழுத்து ஒருமொழிகளில் குறில் எழுத்துகளின் எண்ணிக்கை ....................
26. சுத்தமான களிமண் கிடைக்காத இடம் ....................................
27. தினமும் 45 நிமிடத்தில் .............. கி.மீ. நடைப்பயணம் செய்ய வேண்டும்.
28. கோபாலன்-சத்தியபாமா இணையருக்கு ...................... மகனாக எம்.ஜி.ஆர் பிறந்தார்.
29. சம்பிரமுடன் என்பதன் பொருள் ...................................
30. அம்பேத்கரின் தந்தை ......................... பணிபுரிந்தார்.

No comments:

Post a Comment